பழனி அடிவாரத்தில் இடும்பன் இட்டேரி சாலையில் வனத்துறை குடியிருப்பு அருகேக சாக்கடை கால்வாய் பாலம் கட்டப்பட்டது. இந்தபாலம் தரை மட்டத்தில் இருந்து 2 அடி உயரத்திற்கு மேல் உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிகொள்கின்றனர். பாலம் அமைக்கப்பட்ட பகுதியின் இருபுறமும் பாலத்தின் உயரத்துக்கு ஏற்ப சாலையை மட்டப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.