ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனையில் இருந்து யானைக்கல் வீதி ஈசாபள்ளி வாசல் வழியாக செல்லும் முக்கிய சாலை சேதமடைந்து ஆங்காங்கே மேடு பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கி சிறு, சிறு காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இச்சாலையை சீரமைத்து தர வேண்டும்.