திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே சாலை சீரமைப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் சாலையில் கற்கள் பெயர்தெடுக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் சீரமப்படுகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.