சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காரையூர் புதுவலவு சாலை மிகவும் சேதமடைந்து கரடு முரடாக உள்ளது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்தில் சிக்குகின்றனர்.மேலும் சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் அவ்வப்போது பழுதாகின்றது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?