குண்டும் குழியுமான சாலை

Update: 2024-08-04 12:17 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் செட்டிக்குறச்சி- தர்மப்பட்டி சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் சாலை வழியாக  பயணிக்க முடியாமல் பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் சிரமமடைந்து வருவதுடன், விபத்து அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்