சேதமடைந்த சாலை

Update: 2024-07-28 13:47 GMT

சிவகங்கை மாவட்டம்  மதகுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட  பகுதியில் தார்ச்சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால்  சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைவதுடன், விபத்தில் சிக்கி காயமடையும் நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்