கோவை உக்கடத்தில் உள்ள வின்சென்ட் ரோடு மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் அனைத்து தட்டுத்தடுமாறி செல்கிறது. தற்போது பெய்த மழையால் சாலையில் நீர் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா?