உத்தமபாளையம் நகரில், பைபாஸ், கிராமச்சாவடி, கோம்பை ரோடு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் மிகுந்து காணப்படுகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க வேண்டும்.