சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2024-07-21 16:34 GMT
திண்டுக்கல் அருகே அணைப்பட்டியில் இருந்து மைலாப்பூர் செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்