வேகத்தடை தேவை

Update: 2024-07-21 13:33 GMT
வடலூர் கருங்குழி குறுக்கு சாலை அருகில் பொதுமக்கள் சாலையை கடக்கும் போது அந்த வழியாக வேகமாக வரும் வாகனங்களில் அடிப்பட்டு காயம் அடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் நடைபெறும் முன் அங்கு வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்