குண்டும், குழியுமான சாலை

Update: 2024-07-21 13:28 GMT

தென்காசி அருகே குத்துக்கல்வலசை பஞ்சாயத்து அய்யாபுரத்தில் இருந்து மாரியம்மன் கோவில் வழியாக வேதம்புதூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சேதமடைந்த சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்