சாலை வசதி வேண்டும்

Update: 2024-07-21 12:45 GMT
கண்டாச்சிபுரம் தாலுகா மேலக்கொண்டூரில் ஆதிதிராவிடர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு எடுத்து செல்ல அப்பகுதி மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே மயானத்திற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்