குண்டும், குழியுமான சாலை

Update: 2024-07-14 16:53 GMT

அய்யலூர் அருகே அப்பிநாயக்கன்பட்டியில் இருந்து கொல்லப்பட்டி புதூர் செல்லும் சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. சாலையில் வாகனங்கள் செல்லும் போது கற்கள் சிதறி நடந்து செல்லும் பொதுமக்கள் மீது பட்டு காயமடைகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, அய்யலூர்.

மேலும் செய்திகள்