சேதமடைந்த சாலை

Update: 2024-07-14 13:05 GMT
விக்கிரவாண்டி அருகே சின்னதச்சூர்-எசாலம் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்