குண்டும், குழியுமான சாலை

Update: 2024-07-14 11:54 GMT
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா தெற்கு காடுவெட்டி அருகே மணிமுத்தாறு கால்வாய் கரையில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்