திருவள்ளுர் மாவட்டம் திருவேற்காடு, நூம்பல் பகுதியில் சாலைகள் மோசமாக நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைகின்றனர். மேலும், மழை காலங்களில் பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் கீழே விழுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பகுதியில் சாலை அமைத்து தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.