குண்டும், குழியுமான சாலை

Update: 2024-07-07 17:20 GMT

ஒட்டன்சத்திரத்தில் இருந்து காவேரியம்மாபட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. இந்த சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் செல்லும் போது சாலையில் கிடக்கும் கற்கள் சிதறி நடந்து செல்லும் பொதுமக்கள் மீது பட்டு காயமடைகின்றனர். போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள இந்த சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது