சேதமடைந்த சாலை

Update: 2024-07-07 17:06 GMT

திண்டுக்கல் அண்ணாமலையார் பள்ளி அருகே பாரதிபுரம் ரோடு சந்திக்கும் இடத்தில் சாலை சேதமடைந்துள்ளது. அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும் சாலையில் கற்கள் பெயர்ந்து கிடப்பதால் பொதுமக்கள், முதியோர், மாணவ-மாணவிகள் நடந்து செல்லு முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்