ராமநாதபுரம் மாவட்டம் தளிர்மருங்கூர் தெற்கு குடியிருப்பு பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. வாகனஓட்டிகள், நடைபாதையினர் சாலையை பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது. எனவே சேதமடைந்த இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?