குண்டும் குழியுமான சாலை

Update: 2024-07-07 10:42 GMT

நெல்லை மேலப்பாளையம்- அம்பை ரோடு, அபுல்கலாம் ஆசாத் ரோடு சந்திப்பு பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்