சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-06-30 15:18 GMT

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் அழகன்குளம் கிராமத்தில் நாடார்வலசை பஸ் நிலையத்தில் இருந்து பள்ளிவாசல் செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள், கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் பயணிக்க  இடையூறாக உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்