குண்டும் குழியுமான சாலை

Update: 2024-06-30 14:56 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு உட்பட்ட சில கிராமப்புற பகுதிகளில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் வாகனஓட்டிகள் பயணிக்க முடியாமல் சிறு, சிறு விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 





மேலும் செய்திகள்