மோசமான சாலை

Update: 2024-06-30 13:52 GMT

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் 9-வது சந்து சாலை, மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையில் பள்ளிகூடம், வங்கி மற்றும் அடையாறு மசூதி அமைந்துள்ளது. இதனால் இந்த சாலையில் மக்கள் நடமாற்றம் அதிகம் உள்ளது. விபத்துக்கள் ஏதும் நடப்பதற்குள் பொதுமக்கள் நலன் கருதி சாலையை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்