சாலையில் பள்ளம்

Update: 2024-06-30 13:47 GMT

சென்னை சூளைமேடு, சர்புதீன் சாகிபு தெருவில் உள்ள சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. இந்த பள்ளதால் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க அந்த பகுதி மக்கள் மரக்கட்டை மற்றும் இலைகளை கொண்டு தற்காலிகமாக மூடி வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். விபத்துக்குள் ஏதும் ஏற்படுவதற்குள் மாநகராட்சி அதிகாரிகள் பள்ளத்தை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்