பண்ருட்டி அருகே ஒரையூரில் இருந்து கொய்யாத்தோப்பு, ரெட்டிக்குப்பம், பைத்தாம்பாடி வழியாக விழுப்புரம் செல்லும் சாலை மிகவும் குறுகியதாக உள்ளது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே உயிரிழப்பு ஏற்படும் முன் இந்த சாலையை விரிவுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.