வடமதுரை அருகே பிலாத்துவில் இருந்து ரெட்டியப்பட்டி செல்லும் சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.