குண்டும், குழியுமாக மாறிய சாலை

Update: 2024-06-23 16:08 GMT

பாகூரில் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் கற்கள் பெயர்ந்து பரவி கிடக்கிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்