மோசமான சாலை

Update: 2024-06-23 11:13 GMT

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர், நயப்பாக்கம்-பாப்பரம்பாக்கம் இடையிலான சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலைகளில் சிறிய மழை பெய்தால் கூட வாகன ஓட்டிகள் இந்த வழியாக செல்ல அவதிப்படுகின்றனர். மேலும், சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்