ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் இருந்து திருப்பாலைக்குடி மற்றும் உப்பூர் பகுதிகளுக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது . இதனால் அவ்வப்போது வாகன விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. மேலும் பள்ளி மாணவர்கள் சைக்கிளில் செல்லும் போது சாலையை கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.