சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-06-16 17:52 GMT
ராமநத்தம் அருகே சிறுமலை- புதுக்குளம் இடையே உள்ள சாலையானது மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலை மிகவும் கரடு முரடாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

சாலை பழுது