புதுவை நகரின் பிரதான சாலையான புஸ்சி வீதி - மிஷன் வீதி சந்திப்பு அருகே சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. அதனை சரி செய்யாமல் மண் போட்டு நிரப்பியுள்ளனர். இது விபத்துக்கு வழிவகுக்கும். சாலையை முறையாக சீரமைத்தால் நன்றாக இருக்கும்.