சாலையில் திரியும் கால்நடைகள்

Update: 2024-06-16 17:38 GMT

புதுச்சேரி பெரிய மார்க்கெட் பகுதியில் மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்