குண்டும், குழியுமான சாலை

Update: 2024-06-16 17:13 GMT

நிலக்கோட்டை தாலுகா நக்கம்பட்டியில் இருந்து பொட்டக்குளம் செல்லும் சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்