திண்டுக்கல்லை அடுத்த கோம்பையான்பட்டியில், மேம்பாலம் அருகே உள்ள இரும்பு தடுப்புவேலி மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே தடுப்புகளை சரி செய்ய வேண்டும்.