மண்மேடால் விபத்து அபாயம்
குன்னத்தூர்-செங்கப்பள்ளி ரோடு ஊமச்சிவலசு பஸ் ஸ்டாப் வடபுறம் மண் திட்டு நீண்ட நாட்களாக ரோட்டிலே உள்ளது. இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது எதிரே வாகனங்கள் வரும்போது வாகனங்கள் ஒன்றுடன் மோதி விபத்துக்கள் ஏற்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்மேட்டை அகற்றி சீரான போக்குவரத்திற்கு வழி ஏற்படுத்துவார்களா?
ராமகிருஷ்ணன்,ஊமச்சிவலசு.
9715752062