சேதமான சாலை சீர் செய்யப்படுமா?
திருப்பூர் வார்டு எண் 36-க்குட்பட்ட மிலிட்டரி காலனி,குறுக்கு பள்ளம், 3-வது வீதி கடந்த பல வருடங்களாக தெருசாலை ஆட்கள் நடமாடகூடவழி இல்லை பள்ளமும் மேடுமாக ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலரிடம் பல முறை தெரிவித்தும் நடவடிக்கைகள் எடுக்க வில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது நடவடிக்ைக எடுப்பார்களா?
முருகன், மிலிட்டரி காலனி
89978 78734