விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து சுற்றுவட்டார கிராமபகுதிகளுக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.