குண்டும் குழியுமான சாலை

Update: 2024-06-16 11:48 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஈ.சி.ஆரில்  இருந்து சேனத்திக்கோட்டைக்கு செல்லும் தார்ச்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைத்துதர வேண்டும்.

மேலும் செய்திகள்