சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணா நகரின் பிரதான சாலையான கலைஞர் சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?