ஆமை வேகத்தில் சாலை பணிகள்

Update: 2024-06-09 18:31 GMT

புதுச்சேரி வேல்ராம்பேட் சாலை விரிவாக்க பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. ஆமை வேகத்தில் நடப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

மேலும் செய்திகள்