சேதமடைந்த சாலை

Update: 2024-06-09 16:38 GMT

ஒட்டன்சத்திரத்தில் இருந்து நாகனம்பட்டி பைபாஸ் செல்லும் சாலையில் கற்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ளன. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது