சேதமடைந்த சாலை

Update: 2024-06-09 16:09 GMT

மதுரை நகர் டி.வி.எஸ் நகர்-சத்ய சாய் நகர் மற்றும் பழங்காநத்தம் செல்லும் சாலை பல நாட்களாகவே முற்றிலுமாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்