சாலை அமைக்கப்படுமா?

Update: 2024-06-09 15:38 GMT
ராமநத்தம் அருகே தொழுதூர்- வைத்தியநாதபுரம் இடையே ஆனைவாரி ஓடையின் குறுக்கே புதியதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பாலத்தின் மீது இன்னும் சாலை அமைக்கப்படாததால் அதனை பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மேம்பாலத்தில் சாலை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்