வேகத்தடை தேவை

Update: 2024-06-09 15:05 GMT
சேத்தியாத்தோப்பில் சென்னை-கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் ராஜீவ்காந்தி சிலை அருகில் பொதுமக்கள் போக்குவரத்து எப்போதும் அதிகமாக காணப்படும். இருப்பினும் இப்பகுதியில் வேகத்தடை அமைக்காததால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அங்கு வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்