வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-06-09 15:05 GMT


ராமநாதபுரம் மாவட்டம் கடம்பாகுடி கிராமத்தில் தொண்டி-மதுரை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்