ரோட்டை சீரமைக்க வேண்டும்

Update: 2024-06-09 14:49 GMT

கொடுமுடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கரூர்-கொடுமுடி சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. வாகன ஓட்டிகளை பதம் பார்த்து வருகிறது. உடனே சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்