சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2024-06-02 16:54 GMT
நிலக்கோட்டை தாலுகா, கருப்பமூப்பன்பட்டி பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்