குண்டும், குழியுமான சாலை

Update: 2024-06-02 16:36 GMT

கம்பம் நகராட்சி ஆடு அடிக்கும் தொட்டி அருகே உள்ள சேனை ஓடை பாலத்தில் அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்