குண்டும் குழியுமான சாலை

Update: 2024-06-02 16:21 GMT

புதுவை நகரின் பிரதான சாலையான புஸ்சி வீதி சின்ன மணிக்கூண்டு அருகில் சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக கிடக்கிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.


மேலும் செய்திகள்