மதுரை மாவட்டம் கூடல்நகர் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.இதனால் அவ்வப்போது விபத்துக்களும் நடக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?